தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Social Counsellor, Case Worker, Office Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 17 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Center Administrator – 1 பணியிடம்
Social Counsellor – 1 பணியிடம்
Case Worker – 7 பணியிடங்கள்
Office Assistant – 1 பணியிடம்
Multipurpose Staff/Cook – 4 பணியிடங்கள்
Security/Night Guard – 3 பணியிடங்கள்
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Center Administrator – Master’s degree in Law / Social Work / Sociology / Social Science / Psychology
Social Counsellor – Degree with a diploma in psychology / psychiatry / neurosciences
Case Worker – Bachelor’s degree in Law / Social Work / Sociology / Social Science / Psychology
Office Assistant – Degree with a diploma in computer / IT
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
Center Administrator – ரூ.35,000/-
Social Counsellor – ரூ.22,000/-
Case Worker – ரூ.18,000/-
Office Assistant – ரூ.20,000/-
Multipurpose Staff/Cook – ரூ.12,000/-
Security/Night Guard – ரூ.10,000/-
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.14.
மேலும் தகவல்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2025/02/2025020369.pdf




