தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்றுடன் நிறைவு..!!

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் இன்றுடன் (பிப்.10) நிறைவடைய உள்ள நிலையில், வரும் 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், 34.75 லட்சம் பேர் திருத்தம் மற்றும் புதிய சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் பல லட்சம் வாக்காளர்கள் பெயர் எஸ்.ஐ.ஆர் மூலம் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Previous

விபத்தில் சிக்கி 15 நாட்கள் கோமாவிற்கு சென்ற நடிகை முமைத் கான்..!!

Read Next

வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவை நீக்கியுள்ளது பிசிசிஐ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular