தமிழ்நாட்டிற்கு என்று பாரம்பரிய உணவு வகைகள் உண்டு அவை தமிழக மக்களுக்கு மிக சுவை விருந்தாகவே அமையும் அப்படி இருக்கும் சாதத்தின் பட்டியலை இங்கு காண்போம்..
வரகு அரிசி சாதம், கம்மஞ்சோறு, கம்பு சாதம், எள்ளு சாதம், சாமை சாதம், திணை சாதம், உளுத்தஞ்சோறு, பருப்பு சாதம், குதிரைவாலி சாதம், சர்க்கரை, பொங்கல் கற்கண்டு, பொங்கல் சாம்பார் சாதம், அத்திக்காய் கூட்டு, தயிர்சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், கண்ட திப்பிலி ரசம், மிளகு ரசம், இவை தமிழ்நாடு பாரம்பரிய சாத வகையாகும், அதேபோல் உணவு வகைகளில் தினை அரிசி உப்பமா ஆவாரம் பூ இட்டலி சாம்பார் அப்பம் ஊத்தப்பம் ரவா தோசை அரிசி புட்டு கேழ்வரகு போட்டு கோதுமை புட்டு ராகி புட்டு இடியாப்பம் முடக்கத்தான் கீரை தோசை, மேலும் களிவகைகளில் கேழ்வரகு களில் கோதுமை களி, உளுத்தங்களின் வெந்தயக்களி இவை தமிழ்நாட்டின் மக்கள் விரும்பும் பாரம்பரிய உணவுகளில் இவை அனைத்தும் உள்ளது, அதேபோல் சைட் டிஷ் வகைகள் சாம்பார், தேங்காய் சட்னி பொடி, வடகம், ஊறுகாய், அப்பளம், வருத்த மிளகாய்..!!




