வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் அதனால் ஏற்படும் பிரச்சனைகள்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் காலை வேளையில் வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிடுகின்றனர் ஆனால் இந்த உணவினால் நமது உடல் முழுவதும் பாதிப்படைந்து சில நேரங்களில் மரணமே ஏற்படக்கூடிய அளவிற்கு இந்த உணவுகள் வேலை செய்கிறது..

பதப்படுத்தப்பட்ட உணவை காலை வேளையில் சாப்பிடக்கூடாது முதல் நாள் சமைத்து அடுத்த நாள் காலையில் பதப்படுத்தக் கூடிய அனைத்து உணவுகளும் உடலுக்கு கெடுதலை தரும், அதிக சர்க்கரை கொண்ட உணவை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது இதனால் உடலில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து உடல் முழுவதும் தேவையற்ற நோய்களை உண்டு பண்ணும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர், அதேபோல் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த ஓட்டத்தில் தேவைக்கு அதிகமான மெக்னீசியம் பொட்டாசத்தின் அளவு அதிகரித்து இதை ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதனால் இதய நோய் வருவதற்கான அபாயங்கள் அதிகம் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் அதிக நாச்சத்துக் கொண்ட காய்கறிகளை பச்சையாக காலையில் சாப்பிடுவது வயிறு சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது, காலை உணவுக்கு முன் தண்ணீர் குடித்த பிறகு காலையில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும் இதனால் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்படும்..!!

Read Previous

தமிழ்நாட்டு பாரம்பரிய உணவு வகைகள் சாதம் பற்றி தெரிந்து கொள்வோம் ..!!

Read Next

காலையில் இந்த ஜூஸ் குடிங்க உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular