திருப்பதி கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன பரிசோதனை ஆய்வு அறிக்கை வெளியானது இதில் திருப்பதி லட்டு தயாரிக்கப்படும் தரமற்றதாக தெரியவந்துள்ளது..
நெய் மாதிரியில் விலங்கு கொழுப்பு சோயா எண்ணெய் மீன் ஆயில் ஆகியவை கலந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, நிர்ணயிக்கப்பட்டதை விட நெய்யின் தரம் மோசமாக இருந்ததாக பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது மின் ஆயில் பன்றியின் கொழுப்பு சன் பிளவர் ஆயில் ஆலிவ் ஆயில் ஆகியவை கலந்திருப்பதாகவும் அருகில் தெரியவந்துள்ளது திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்த நிலையில் ஓஐஎஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதியில் தயாரிப்பில் விலங்கு கொழுப்பு கலக்க பட்டதாகவும் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார், லட்டு தயாரிக்க தரமற்ற எண்ணெய் பயன்படுத்தப்படுவதாக இருந்த புகாரை அடுத்து பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கோயமுத்தூரை சேர்ந்த உணவு நிறுவனம் ஒன்று தரமற்ற நெய் விநியோகத்ததாக தகவல் வெளியாகி உள்ளது..!!




