திருப்பூர்: போதைப்பொருள் கடத்தல்.. ஒடிசா வாலிபர்கள் கைது..!!

திருப்பூர் வடக்கு போலீசார் ரெயில் நிலையம் அருகே ரோந்து சென்றபோது, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரக்சந்தா பரிதா (35) என்பவரிடம் 750 கிராம் புகையிலை பொருட்களும், கணேஷ் பிரசாத் ரோட் (28) என்பவரிடம் 3 கிலோ புகையிலை பொருட்களும் விற்பனைக்கு இருந்ததைக் கண்டறிந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Read Previous

செவிலியர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு.. ரூ.65,000 வரை சம்பளம்..!! உடனடியாக விண்ணப்பிக்கலாம்..!!

Read Next

ரூ. 25 லட்சம் வரை வழங்கும் தமிழக அரசின் குழுக்கடன் திட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular