திரைப்பட இயக்குநர் முரளி மோகன் காலமானார்..!! திரையுலகம் இரங்கல்..!!

கன்னட திரைப்பட இயக்குநர் முரளி மோகன் தனது 57வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். சிறுநீரக பிரச்னையால் கடந்த 6 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த அவர் அதற்கான சிகிச்சையை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.13) உயிர் பிரிந்தது. சிவராஜ் குமார், உபேந்திரா, ரவிச்சந்திரன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை முரளி இயக்கியுள்ளார். அவர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read Previous

நண்பன் மனைவியுடன் கள்ளக்காதல்.. கொடூர கொலை..!! போலீசார் விசாரணை..!!

Read Next

அரசு அலுவலகத்தில் மனைவியுடன் குத்தாட்டம்.. அதிகாரி சஸ்பெண்ட்..!! வைரலாகும் வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular