துர்க்கைக்கு எலுமிச்சம் பழம் விளக்கு ஏற்றும் போது கண்டிப்பா இதை மட்டும் மறந்துடாதீங்க..??
துர்க்கைக்கு எலுமிச்சம் பழம் விளக்கு ஏற்றும் போது செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பழத்தின் மூடியை திருப்பும் போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்லி பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும் போது க்லீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த விளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும் போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோவிலை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். கண்டிப்பா இதை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க.. இதன் மூலம் நன்மை கிடைக்கும்.




