முன்னோர்கள் சொன்ன ஏழு கெட்ட சகுனங்கள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

முன்னோர்கள் சொன்ன ஏழு கெட்ட சகுனங்கள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

 

முதலாவதாக நாம் வெளியில் கிளம்பும் பொழுது கால் தடுக்க நேர்ந்தாலும் தலையில் இடித்துக் கொண்டாலோ அதை கெட்ட சகுனம் என்று சொல்லுவார்கள்.

இரண்டாவதாக வீட்டில் துளசி செடி திடீரென காய்ந்து உலர ஆரம்பித்தால் அதுவும் கெட்ட சகுனமாக சொல்லப்படுகிறது. மூன்றாவதாக பணத்தை தொலைத்து விட்டு வருவது கெட்ட சகுனமாக கருதப்படுகிறது. நான்காவதாக வீட்டில் நெய் அல்லது எண்ணெய் கைத்தறி கீழே கொட்டி விட்டால் அதுவும் கெட்ட சகுனமாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் பள்ளி இருப்பது அதிர்ஷ்டம் தரும் என்றாலும் வீட்டில் இரண்டு பள்ளிகள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டுக் கொண்டால் அது கெட்ட சகுனமாக கூறப்படுகிறது. வீட்டில் ஆராத்தி காண்பிக்கும் பொழுது ஒரு முறைக்கு மேல் சில சமயங்களில் நெருப்பு அணைந்து போகும் ஆராத்தி அணைவது கெட்ட சகுனமாக நம் முன்னோர்கள் சொல்லுகின்றனர். உங்களுடைய வீட்டின் அருகாமையில் இறந்தவர்கள் சடலத்தை வைத்திருந்தால் அதை பார்க்காமல் தவிர்த்து விட்டு வேறு வழியில் செல்லக்கூடாது இதுவும் கெட்ட சகுனத்தை குறிக்கிறது இது போன்ற நிகழ்வுகள் புதுவிதமான பதட்டத்தையும் எதிர்மறை ஆற்றலையும் நமக்குத் தரும் எனவே இத்தகைய சமயங்களில் நாராயண கவசம் படித்தால் துன்பம் நீங்கும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.

Read Previous

துர்க்கைக்கு எலுமிச்சம் பழம் விளக்கு ஏற்றும் போது கண்டிப்பா இதை மட்டும் மறந்துடாதீங்க..??

Read Next

பாரதியார் பல்கலைக்கழகம் Project Fellow என்னும் பணிக்காக ஆட்கள் தேடுவதாக தெரிவித்திருக்கிறது..!! ரூ.25,000/- மாத ஊதியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular