தெரிஞ்சுக்கோங்க.. மாதந்தோறும் ரூ.7000 கிடைக்கும்.. மத்திய அரசின் திட்டம்..!!

மத்திய அரசின் கீழ் இயங்கும் எல்.ஐ.சி.யின் பீமா சகி யோஜனா திட்டத்தின் கீழ் எந்த பிரீமியமும் செலுத்தாமல் மாதந்தோறும் ரூ.7000 பெறலாம். பெண்கள் எல்ஐசி முகவர்களாக மாறுவதற்கும், முறையான பயிற்சியுடன் மாதாந்திர உதவித்தொகையைப் பெறுவதற்கும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 18 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் எல்ஐசி முகவர்களாகப் பணிபுரிவார்கள். கூடுதல் தகவலுக்கு https://www.india.gov.in/bima-sakhi-yojana.

Read Previous

சென்னை: ரூ.91,993 மின்கட்டணம்..!! ஷாக் ஆன வீட்டு உரிமையாளர்..!!

Read Next

ALERT: திருப்பூர் மக்களே.. மழை வெளுக்கும் என தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular