தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை..!! ரூ.29,000 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் (GDS) பணிகளுக்கான பெரிய வாய்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படலாம். எழுத்துத் தேர்வு இன்றி 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறும். BPM, ABPM, தபால் சேவகர் பதவிகளுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.29,000 வரை சம்பளம் வழங்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு indiapostgdsonline.gov.in தளத்தில் வெளியாகும்.

Read Previous

கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்ககூடாது ஏன் என்று தெரியுமா..??

Read Next

நாங்க வெறும் கணவன் – மனைவி மட்டும் இல்ல.. ஒருத்தருக்கு ஒருத்தர் பெஸ்ட் ப்ரண்ட்ஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular