நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்.. சீமான் இரங்கல்..!!

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (85) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (மே 30) காலமானார். அவரது இறப்புக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “அஜித்குமார் தாயாரின் மறைவு செய்தி அறிந்து பெருந்துயரமடைந்தேன். அன்னையை இழந்து வாடும் அஜித் குடும்பத்திற்கு ஆறுதல்” என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, சினிமா பிரபலஙக்ள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

தொடர் பாலியல் குற்றங்கள்.. மக்கள் அச்சத்தில் இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து..!!

Read Next

பன்னீர் பட்டர் மசாலா எப்படி செய்வது..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular