உண்மையாய் நேசித்தவர்களின் உண்மை முகம் தெரியும்போதுதான் பல இதயங்கள் ஊமையாகிப்போகின்றன…![]()
சிறிது நேரம் மகிழ்ச்சியைத் தந்த உறவுகள்… பல நேர துயரத்தைத் தந்து விட்டுப் போய்விடுகிறார்கள்…![]()
எல்லோரையும் எளிதில் நம்பிவிடுவதால்தான் நாம் தோற்றுப் போகிறோம்… என்ன செய்வது ஆராய்ந்து பார்த்து அன்பு வைப்பதற்கு நாம் விஞ்ஞானிகள் அல்லவே…![]()
என்னைத் தவிர என்னை எவராலும் புரிந்துகொள்ள முடியாது.. மற்றவருக்குப் புரிய வைக்கவும் நான் முயலவில்லை…![]()
யாரையும் வெறுத்த பின்னர் நான் தனிமையை விரும்பவில்லை என்னை எவரும் வெறுத்துவிடக் கூடாது என்பதற்காகவே தனிமையில் பிரியப்படுகிறேன்…![]()
நான் அழுதால் துடைக்கவோ.. விழுந்தால் தூக்கவோ.. எவரையும் எதிர்பார்க்கவும் இல்லை என்னை முடிந்தளவு அழாமல் பார்த்துக்கொள்கிறேன்..
நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறீர்கள் பொய்யான ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பதுவும் வாழ்க்கை தானா..![]()




