நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய 8 ஆன்மீக தகவல்கள் இதோ..!!

Oplus_131072

நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய 8 ஆன்மீக தகவல்கள் இதோ..!!

நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே ஆன்மீக குறிப்புகள் ஆன்மீக தகவல்கள் என ஏராளமான தகவல்கள் நமக்கு கூறியிருந்தாலும் நாம் அனைவரும் அதை அனைத்தும் கடைப்பிடிக்க சற்று தயங்கியே இருக்கிறோம். இந்நிலையில் நம் வாழ்வில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய எட்டு ஆன்மீக தகவல்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
1. ஒருவர் மண்வெட்டி எடுத்து வரும்போது எதிரில் போவது அபசகுனம் ஆகும்.
2. வீட்டு வாசலில் பார்வையில் படும்படி மண்வெட்டி கடப்பாறை போன்றவை வைக்கக்கூடாது.
3. வெள்ளிக்கிழமை புது துணிகளை துவைக்க கூடாது.
4 சனிக்கிழமைகளில் வாடகை வீடு பால் காய்ச்சி குடி போகக் கூடாது.
5. மற்றும் வாகனங்கள் தங்க ஆபரணங்கள் போன்றவை சனிக்கிழமைகளில் வாங்க கூடாது.
6. சுப நிகழ்ச்சிகள் எதுவும் சனிக்கிழமைகளில் நடத்தக்கூடாது.
7. புதிதாக தொழில் தொடங்குபவர்கள் அக்ரீமெண்ட் போடவோ செய்யவோ சனிக்கிழமை அன்று செய்யக்கூடாது.
8. சனிக்கிழமைகளில் பெண்கள் ஒருபோதும் எண்ணெய் குளியல் செய்யக்கூடாது. கண்டிப்பாக இந்த ஆன்மீக குறிப்புகளையும் தகவல்களையும் தெரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.

Read Previous

குடும்பத்தில் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய வீட்டு பூஜை குறிப்புகள்..!!

Read Next

தலை முதல் கால் வரை இயற்கையான அழகு குறிப்புகள் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular