நினைவில் கொள்ளுங்கள்:
டெலிவரி சேவை செய்பவர் ஒரு மனிதர். ஒரு இயந்திரம் அல்ல.
அவர் சோர்வடைந்து உங்கள் ஆர்டர்களை டெலிவரி செய்ய வெயிலின் வெப்பத்திலும், கூட்டத்திலும் ஓடுகிறார். கொஞ்சம் தாமதமானால், அவரை குறைவாக மதிப்பிட்டு, திட்டாதீர்கள்.
நிதானத்தை கடைபிடியுங்கள்.
அவருக்கு ஏற்படுத்தும் அழுத்தம் விபத்துக்களையும், உணவு விரயங்களையும் கூட உருவாக்கலாம்.
(ஒரு உண்மைச் சம்பவத்தின் சாரம்சம்)..




