நிர்வாகிகள் விரும்பும் கூட்டணியிலேயே இணைவோம் – பிரேமலதா..!!

கட்சி நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்பவே கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக கொடி நாளை முன்னிட்டு இன்று (பிப்.12) செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற அடிப்படையில் தேமுதிக தனது தேர்தல் நிலைப்பாட்டை எடுக்கும் என கூறியுள்ளார்.

Read Previous

திமுகவுக்கு தலைவலியாக மாறும் ஆட்சியில் பங்கு விவகாரம்..!!

Read Next

எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம்.. தொழில்துறை வளர்ச்சி குறித்து முதல்வர் பேச்சு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular