நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..??

Oplus_131072

நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..??

நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இன்றைய காலகட்டத்தில் உள்ள பலருக்கும் இதைப் பற்றி தெரியாது என்று கூட சொல்லலாம். ஒரு சிலர் இதைப் பற்றி கேள்வி கூட பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் இது ஒரு சிற்றுண்டி ஆகவே இருந்தது. நுங்கு இதில் உள்ள ஆரோக்கிய பலன்கள் ஏராளம்.

 

நுங்கில் உள்ள வைட்டமின் B, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு உடல் வெப்பத்தை தணிக்கும். * கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும். * நுங்கில் உள்ள நீரானது பசியைத் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு தீர்வை கொடுக்கும். கோடை வெயிலில் கொப்புளம், சூடு கட்டிகள் வராமல் தடுக்க நுங்கு சாப்பிடுவது நல்லது.

Read Previous

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Read Next

பாதாமை எப்படி சாப்பிட வேண்டும்..?? தோலுடனா அல்லது தோல்நீக்கியா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular