பாதாமை எப்படி சாப்பிட வேண்டும்..?? தோலுடனா அல்லது தோல்நீக்கியா..??

பாதாமை அப்படியே சாப்பிடலாமா?

 

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க பாதாம் சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும்.  இந்நிலையில், பாதாமை எப்படி சாப்பிட வேண்டும் என்று நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

தோல் நீக்காமல் சாப்பிட்டால்

டானின் (Tannin) உப்பு கலவை பாதாமில் உள்ளது. இதனை உட்கொள்வதால் பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்காது. அதனால் பாதாமை தோலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

தோலுடன் பாதாம் சாப்பிடுவதால், அதன் சில துகள்கள் உங்கள் குடலில் சிக்கிக்கொள்ளும். இதன் காரணமாக வயிற்று வலி, எரிப்பு, வாயு உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது….

பாதாம் உட்கொள்ளும் முறை

பாதாமை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து தோல்நீக்கி சாப்பிடுவது நல்லது.

Read Previous

நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..??

Read Next

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த திராட்சை பழத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular