நோய்கள் வராமல் காக்கும் அற்புத பானம்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Oplus_131072

நோய்கள் வராமல் காக்கும் அற்புத பானம்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

இந்த நவீன காலகட்டத்தில் பணத்திற்கு பஞ்சம் இருக்கிறது. ஆனால் நோய்களுக்கு பஞ்சமில்லை என்று சொல்லலாம். நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் இவ்வளவு நோய்கள் இருந்ததில்லை என்று நம் வீட்டு பெரியவர்கள் கூறுவார்கள். காரணம் அவர்களுடைய லைப் ஸ்டைல் மற்றும் உணவுப் பழக்க வழக்கம் ஒரு முக்கிய காரணமாகும். இந்த காலகட்டத்தில் எதற்கெடுத்தாலும் மருத்துவமனைக்கு செல்லும் நபர்கள் தான் அதிகம். ஆனால் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் முதலில் இயற்கையான முறையில் சரி செய்யத்தான் பார்ப்பார்கள். இந்த நிலையில் நோய்கள் வராமல் காக்கும் அற்புத பானம் ஒன்றை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

ஒரு பாத்திரத்தில் நான்கு பூண்டு பற்கள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். பின் சூடு ஆறியவுடன் இதில் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து குடித்து வாருங்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் வலிமை பெரும். சுவாச பிரச்சனைகள் நீங்கும். உயர் இரத்த அழுத்தம் குறையும். கல்லீரல் பிரச்சனை நீங்கும்.

Read Previous

ஒருமுறை உங்க வீட்ல நாட்டுக்கோழி ரசம் இப்படி செஞ்சு பாருங்க.. அம்புட்டு ருசியா இருக்கும்..!!

Read Next

சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள இந்த ஜூஸ் குடித்து பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular