பசியின்மை, அஜீரண கோளாறு, வயிற்று கோளாறு முற்றிலுமாக நீங்க எளிய வழி..!!

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v90), quality = 82

தேவையான பொருள்:

ஓமம் 5 கிராம்
பால் 100 மி.லி
பனகற்கண்டு தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு ஓமத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்கு வெண்ணிறமாக வறுக்க வேண்டும்.வறுத்த பொருட்களை சிறிதளவு தண்ணீரில் நன்கு உலர வைக்க வேண்டும்.
  • மேலும் உலர வைத்த ஓமத்தை அம்மியில் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி பாலை மிதமான சூட்டில் நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இதனுடன் அரைத்த ஓமம் மற்றும் தேவையான அளவு பனகற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான மருத்துவ குணமிக்க பாலை தினந்தோறும் குடித்து வந்தால் உடலில் தோன்றும் பசியின்மை, அஜீரண கோளாறு, வயிற்று கோளாறு முற்றிலுமாக நீங்கும்.

Read Previous

மூட்டு தேய்மானம் ஆவதை தடுக்க உதவும் வீட்டு வைத்தியம்..!!

Read Next

மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular