உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த 15 நாட்களே ஆன குழந்தையை, தாய் பிரிட்ஜில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையை அழுகை சத்தத்தை கேட்ட குடும்பத்தினர், பிரிட்ஜில் இருந்த குழந்தையை மீட்டனர். குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பிரவசத்திற்கு பிறகு அந்த பெண்ணுக்கு லேசான மனநிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இது பிரசவத்திற்கு பிறகு 4 முதல் 8 வாரங்களுக்கு இருக்கும். இந்த Postpartum Depression எனப்படுகிறது. அந்த பெண்ணுக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




