இந்த பொருளை மட்டும் உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பாருங்கள் பணக்கஷ்டமே வராது..!!

 

இந்த நவீன காலகட்டத்தில் பணக்கஷ்டம் என்பது பெரும்பாலும் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை. இந்தப் பிரச்சனையை ஆன்மீக ரீதியாக இந்த ஒரு பொருள் மட்டும் பூஜை அறையில் வைத்தால் சரி செய்ய முடியும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

பொதுவாக நாம் சாதாரணமாக ஒரு சங்க எடுத்து அதை காதில் வைத்து கேட்டாலே அதிலிருந்து ஓம் என்ற ஒலி வருவதை நம்மால் கேட்க முடியும். அப்படிப்பட்ட இந்த ஒளியானது கெட்ட சக்திகளை அழிக்கும் தன்மை உடையது என சாஸ்திரங்கள் கூறுகிறது. மேலும் சங்கு லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு பொருள் என்பதாலும் சங்கை வீட்டின் பூஜை அறையில் வைத்து இருந்தால் உங்கள் வீடு செழிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் சகல செல்வங்களும் சேர்ந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமின்றி பணகஷ்டம் என்பதே வராது. எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்திகள் வீட்டில் அதிகமாக இருக்கும்.

Read Previous

மாசி அமாவாசை: செல்வம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

நினைத்ததெல்லாம் நடக்கும் குலதெய்வ வழிபாடு..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு தான் இது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular