பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

 

இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை மற்றும் இந்தோனேசியா, நர்மதா நதிக்கரையில் மற்றும் மத்திய பிரதேசத்தில் பகுதியில் விளைபவை ஆகும்.

பல அறிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது கருமஞ்சள். கருமஞ்சளின் மருத்துவ குணங்களை பார்க்கும்போது AIDS, HIV, CANCER, ASTHMA உள்ளிட்ட கொடிய நோய்களை குணப்படுத்த கூடியது. இந்த கரு மஞ்சளை சிவப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்திருந்தால் நாம் செய்யும் செயல்களில் எல்லாம் எதிர்பாராத வெற்றிகளை கொடுக்கும்.

வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்களை கொடுக்கும், எதிர்பாராத தன வரவுகளையும் பொருள் வரவுகளையும் உண்டாக்கும்.

இதுவரை வெளியில் கொடுத்து திரும்பி வராத பணம் திடீரென எதிர்பாராமல் நல்லபடியாக வந்து சேரும்.

அற்புதமான முன்னேற்றத்தையும் பண வரவுகளையும் தருவதால் வியாபாரிகளுக்கு கட்டாயம் பயனளிக்க கூடிய கருமஞ்சள் ஆகும்.

வாழ்வில்எதிர்பாராத வெற்றிகளை கருமஞ்சள் பெற்றுத்தரும். ஆகையால் வாழ்வில் வெற்றியையும் முன்னேற்றத்தையும் விரும்பும் அனைவரும் கருமஞ்சள் பயன்படுத்தலாம்.

ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருமஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும்.

இதை காளியின் அம்சம் கொண்டதாக கூறுவது வழக்கம். இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர் மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது. கோர்ட்டுகளில் வழக்குகளை சந்தித்து வருவோருக்கு மிக முக்கியமான பாதுகாவலாகவும் வெற்றியை தேடி தரும் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. மிக முக்கியமாக இது ஜன வசியம் செய்யக்கூடியது ஆகும். பலர் இதை தன வசியத்திற்காகவே உபயோகப் படுத்துகின்றனர். இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது. பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம்.
வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம். கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சண்டை மிகுந்து இருந்தால், மனைவி இதை குழைத்து முகம் முழுதும் தேய்த்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும்மேலும் இதை சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் ஆட்காட்டி விரலில் ஊசியால் சிறிது குத்தி குருதி எடுத்து அத்துடன் குழைத்து நெற்றியில்இட்டு செல்ல எப்பேர்ப்பட்ட வராத பணமும் வந்து சேரும் என்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கருப்பு மஞ்சளில் அனைத்து யட்சிணிதேவதை , தேவதைகள் , தேவர்கள் , ரிஷ்கள் சித்தர், ஆவவகணம் செய்வார்கள் .

Read Previous

எங்கள் சாதனையை நாங்களே முறியடிப்போம்.. தொழில்துறை வளர்ச்சி குறித்து முதல்வர் பேச்சு..!!

Read Next

இதய ஆரோக்கியத்திற்கு இறால் சாப்பிட்டால் நல்லதா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular