Oplus_131072
பிரியாணி மசாலா செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
பட்டை 100 கிராம்
கிராம்பு 50 கிராம்
ஏலக்காய் 70 கிராம்
செய்முறை
1 மூன்று பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காயவைத்து மிக்சியில் திரித்து சிறிது நேரம் ஆறவிடவும்.
2 ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.
3 மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் பிரியாணி, தக்காளி சாதம், நெய் சாதத்திற்கு பயன்படுத்தலாம்..




