பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்…..

1.முருங்கைக்கீரை+ நெய்+பனைவெல்லம்
2.கறிவேப்பிலை + கறுப்பு Dry Grapes
3. பொன்னாங்கன்னி, பசலை கீரை
4.பீர்க்கங்காய், பீட்ரூட்
5.சுண்டக்காய், சுண்டை வற்றல்
6. பசுமஞ்சள்
7.சிவப்பு கொண்டைக்கடலை (அ) பச்சைப்பயறு அவித்து சாப்பிடுனும்
8.கருப்பு உளுந்து களி, உளுந்து பால்
9.எள் உருண்டை + பனங்கருப்பட்டி
10.கருப்பு திராட்சை,மாதுளை,அத்தி
11.ரோஜா குல்கந்து
12.நெய் பிரண்டை + பனங்கற்கண்டு
13.சுவரொட்டி, கால் சூப்,ஈரல்

இத்துடன் தினமும் பெரிய நெல்லிகாய்
(Vit – C) அவசியம் எடுக்கனும்.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்க
முடிவதில்லை. உடல் களைப்பு அடைகிறது.
உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம் இருக்கும்.

 

Read Previous

கால்களில் உள்ள ஆணி குணமாக.. கண்டிப்பா இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!!

Read Next

கண்டிப்பாக இந்த ஆன்மீக குறிப்புகளை எல்லாம் தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular