பெண்கள் ஆண்களிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள்?.. உண்மைதானே..!!

பெண்கள் ஆண்களிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள்?

• அன்பு

• நேசம்

• பாசம்

• காதல்

• காமம்

• பணம்

• நகைச்சுவை

• சமயோஜித புத்தி

• அமைதி

• வேலை பகிர்ந்து கொள்வது

• இன்முகம்

• இன்சொல்

• ஈகை

• புரிதல்

• பயமின்மை

• தலைமை பண்பு

• நிதான நோக்கு

• மதிப்பு

• மரியாதை

• விட்டுக்கொடுப்பது

• செயலில் தீவிரம்

• படைப்பாற்றல்

• வீட்டு பணியில் பகிர்ந்து கொள்வது

• குழந்தை வளர்ப்பில் பகிர்ந்து கொள்வது

• சாமர்த்தியம்

• ஆளுமை

• அபாயத்திலும் தைரியம்

• நம்பிக்கை

• உண்மை

• பெண்களை மதிப்பது.

• கெட்ட வார்த்தைகளை பேசாதது.

• வீட்டு வேலைகளை சரிசமமாக செய்வது.

• குடும்பத்தை முதன்மையாக நினைப்பது.

• என்ன பிரச்சனையாக இருந்தாலும் நாலு பேர் முன்னால் மனைவியை திட்டாத பண்பு.

• குழந்தைகள் வளர்ப்பில் மனைவியுடன் சேர்ந்து முழுமையாக ஈடுபடுவது.

• கடினமான சூழ்நிலைகளிலும் தைரியமாக இருப்பது.

• ரொம்ப முறுக்கா இல்லாமல் கொஞ்சம் விளையாட்டு குணமும் இருந்தால் பிடிக்கும்.

இதையெல்லாம் பெண்கள் விரும்புகிறார்கள்…….

🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑👬👬👬👬👬👬👬

Read Previous

படித்ததில் பிடித்தது: இது தான் வாழ்க்கை.. இவ்வளவு தான் வாழ்க்கை..!!

Read Next

முதலிரவில் பால் பழம் கொடுப்பது எதற்காக தெரியுமா?.. இதோ அதற்கான விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular