Oplus_131072
பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 5 செயல்கள்..!! என்னென்ன தெரியுமா..??
பெண்கள் உடல் வெப்பத்தை சீராக வைக்கும் பொருட்டு வாரம் இரு முறை வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
குங்குமத்திற்கும் உடலின் வெப்பத்தை சீராக வைக்கும் தன்மை உள்ளது அதனால் நெற்றியில் குங்குமம் வைப்பது மிகவும் நல்லது.
கழுத்தில் நகைகளும் காலில் கொலுசும் அணிவது மிகவும் அவசியமாகும் இதில் நேர்மறை ஆற்றல்களை ஈர்த்து நமக்கு கொடுக்கும்.
பொதுவாகவே நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து பெண்களை தலை நிறைய பூ அணிய சொல்வார்கள். அதற்கான காரணம் என்னவென்றால் தலைநிலைய பூ அணிவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது அதுவும் மல்லிகைப்பூ வைப்பதினால் மனம் அமைதியாகும், மன அழுத்தம் குறையும்.
மறக்காமல் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும் இது செய்யும்போது கிருமி தொற்றைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே பெண்கள் கட்டாயமாக இந்த ஐந்து செயல்களையும் செய்ய தவறாதீர்கள்.




