பெண் காவலரை கடித்து வைத்த கொடூரம்..!! போலீஸ் விசாரணை..!!

திருச்சி மாவட்டம் துறையூரில் மது போதையில் பைக்கில் இருந்து தவறி விழுந்தவர்களை காப்பாற்ற முயன்ற பெண் காவலரை இளைஞர்கள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக அஜித் (30), ஜெகதீஷன் (18) ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

‘ஜல்லிக்கட்டு’ என பெயர் வந்தது எப்படி?..

Read Next

1,000 பேர் 300 பானைகளில் பொங்கல் வைத்து சாதனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular