பேங்க் ஆப் பரோடா வங்கியில் காத்திருக்கும் 500 வேலைவாய்ப்புகள்..!! 10ஆவது முடித்து இருந்தால் போதும்..!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக இருக்கும் 500 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம் Bank of Baroda (BOB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள்

புதிய வேலைகள்
500
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 03.05.2025
கடைசி நாள் 23.05.2025

பணியின் பெயர்: Office Assistant (Peon)

சம்பளம்: Rs.19,500 – 37,815/-

காலியிடங்கள்: 500

கல்வி தகுதி: 10th

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: 

Women/ ST/ SC/ Ex-s/ PWD – Rs.100/-

Others – Rs.600/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Local Vernacular Language Test (Language Proficiency Test)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க விரும்புவர்கள் 23.05.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.bankofbaroda.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read Previous

வெள்ளிக்கவசம் செலுத்தி EPS பயபக்தியுடன் சுவாமி வழிபாடு..!! வெளியான தகவல்..!!

Read Next

இந்திய விமானப்படையில் (IAF) ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!! 153 காலிப்பணியிடங்களுடன் ரூ.63,200/- வரை மாத ஊதியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular