மத்திய அரசில் 1,543 பணியிடங்கள்..!! B.E, B.Tech முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசின் Power Grid Corporation of India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முழு விவரங்கள்:

பணி: கள பொறியாளர், கள மேற்பார்வையாளர்
காலி பணியிடங்கள்: 1543
கல்வித் தகுதி; B.E, B.Tech கல்வித் தகுதியுடன் ஒரு வருட பணி அனுபவம்
வயது: 18 – 29
சம்பளம்: ரூ.23,000 – ரூ.1.20 லட்சம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 17

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் நியூஸ் சேனலை Follow பண்ணுங்க.

Read Previous

டீ, காபி விலை உயர்வு குறித்து சென்னைப் பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்..!!

Read Next

தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 30 மாணவர்கள் காயம்..!! சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular