நுரையீரல் கழிவுகளை நீக்கும் மந்தாரை தேநீர்..??

நுரையீரல் கழிவுகளை நீக்கும் மந்தாரை தேநீர்……

மாசு நிறைந்த காற்று, வாகனப் புகை, சிகரெட் புகை போன்றவை நுரையீரலில் அழுக்காகப் படியும்….

இந்தக் கழிவுகளை நீக்கி, நுரையீரலை பலப்படுத்தும் ஆற்றல் மந்தாரைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்….

மந்தாரை இலை & பூக்கள் (1-2), சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மந்தாரை டீ ரெடி. இந்த டீயை காலையில் குடிக்கலாம்…..

 

Read Previous

சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு சுவையான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி..??

Read Next

தலைவலியை உடனேயே தீர்க்கும் எளிய வீட்டு மருத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular