ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு அப்படி இருக்கும் பட்சத்தில் மனிதர்கள் நான்கு வகை என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அவற்றைப் பற்றி காண்போம்..
ஒருவனுக்கு ஒன்றும் தெரியாதது தனக்கு ஒன்றும் தெரியாது என்பது கூட அவனுக்கு தெரியாது அவன் முட்டாள் அவனை விட்டு விலகிவிடு, ஒருவனுக்கும் ஒன்று தெரியாது தனக்கும் ஒன்றும் தெரியாது என்பது மட்டும் அவனுக்கு தெரியும் அவன் எளியவன் அவனுக்கு கற்றுக் கொடு, ஒருவனுக்கு எல்லாம் தெரியும் தனக்கும் எல்லாம் தெரியும் என்பது மட்டும் அவனுக்கு தெரியாது அவன் தூங்குகிறான் அவனை எழுப்பி விடு, ஒருவனுக்கு எல்லாம் தெரியும் தனக்கும் எல்லாம் தெரியும் என்பது அவனுக்கு தெரியும் அவன் தான் அறிவில் சிறந்தவன் அவனை பின்தொடர், ஒவ்வொரு மனிதர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம். மனிதர்களைப் பார்த்து பொறாமை கொள்ளாமல் பேராசை கொள்ளாமல் அவர்களின் பண்புகளில் இருந்து கற்றுக் கொள்வதன் மூலம் நமது வாழ்வை மாற்றிக் கொள்ள முடியும், மனிதனை விட சிறந்த ஆயுதம் இங்கு எதுவும் இல்லை மனிதன் மட்டுமே ஒவ்வொன்றையும் ஒவ்வொரு ஆய்விலும் சரிவர படைத்து வருகிறான்..!!




