மன அழுத்தத்தை குறைக்கும் 10 வழிகள்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பதிவு..!!
மன அழுத்தம் என்பது நம்மில் பலருக்கும் இருக்கிறது. இந்நிலையில் மன அழுத்தத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் அதற்கான வழிகள் என்னென்ன என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரே இடத்தில் வெகு நேரம் அமராமல் உடலை இயக்கிக் கொண்டே இருங்கள். சத்தான உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும். மனதை ஒருமைப்படுத்துங்கள் அதுமட்டுமின்றி அதிகமாக நகையாடுங்கள். புதுமையான செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இனிமையான பாடல்களை கேளுங்கள். அல்லது புத்தகம் படியுங்கள். உங்களுக்கு என்ன செய்ய பிடித்திருக்கிறதோ அதன் மீது அதிக கவனம் செலுத்தி செய்யுங்கள். வெளியே சென்று நடை பயிற்சி செய்யுங்கள். தினமும் காலையில் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். தோணும்பொழுது ஆனந்தமாக நடனமாடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.




