நடிகர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் சமீபத்தில் திருமணம் ஆனதாக பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று முதல் மனைவியுடன் ரங்கராஜ் விழா ஒன்றிற்கு சென்ற வீடியோ வைரலானது. அதில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தும் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூட இல்லை. இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் ஜாய் கிரிசில்டா இன்று மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு தன் பெயருடன் ரங்கராஜ் பெயர் சேர்ந்து இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.




