மாமியார் உடைத்தால் மண் குடம் ; மருமகள் உடைத்தால் பொன் குடம்.. பழமொழியின் அர்த்தம் தெரியுமா..??

 

நாம் புரிந்து வைத்திருக்கும் பொருள் :-
“ஒரு தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்தி
விடுகிறார்” என்பதாகும்.

ஆனால்….
“மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம் ..!
மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம்..!” என்பது தான் உண்மையான பழமொழி.

விவசாயி வீட்டில் மாமியார் நிலத்தில் இறங்கி உழைத்தால் உரத்துக்கான வருமானம் வரும் .
மாமியாருடன் மருமகளும் சேர்ந்து உழைத்தால் பொன் வாங்கும் அளவுக்கு வருமானம் உயரும் என்பது அர்த்தம்.

Read Previous

தவசி முருங்கை கேள்விப்பட்டு இருக்கீங்களா..?? இதன் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Read Next

மூத்தோர்சொல் வார்த்தையும் முழுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்.. என்பதை உணர்த்திய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular