Oplus_131072
மீன் மசாலா பிரிஞ்சு ஓடிராமா
மீனோட ஒட்டி இந்த மாறி மீன் பொரிச்சு சாப்பிட்டு பாருங்கள்
ஒரு மிக்ஸிஜாரில் 3 சின்ன வெங்காயம் ,
4 பள்ளு பூண்டு ,
அரை ஸ்பூன் சீரகம்
கால் ஸ்பூன் சோம்பு ,
அரை ஸ்பூன் மிளகு ,
4 இதழ் கருவேப்பிலை
3 ஸ்பூன் மிளகாய்த்தூள் ,
ஒரு ஸ்பூன் மல்லித்தூள் ,
ஒரு ஸ்பூன் குழம்புமிளகாய்த்தூள்
ஒரு ஸ்பூன் எண்ணெய்
தேவையான அளவு உப்பு
சேர்த்து அரைத்து
மீனோட எல்லா பகுதியையும் நன்கு தடவி அரைமணிநேரம் கழித்து பொரித்து பாருங்கள் மீனின் சுவை அல்லி கொடுக்கும்.




