முகத்தில் வளரக்கூடிய தேவையில்லாத முடிகளை இயற்கையான முறையில் நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி பச்சை பால், 1/4 டீஸ்பூன் மஞ்சத்தூள்,
1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து பின் வேறொரு சிறிய கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். சூடு ஆறியவுடன் அதில் 1 டீஸ்பூன் காஃபி பவ்டர், 1 டீஸ்பூன் கோதுமை மாவு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் நார்மல் தண்ணீரில் முகத்தை மென்மையாக தேய்த்து கழுவி துடைத்து பின் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்து கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வாருங்கள் 4வது – 5வது முறையிலேயே நல்ல பலன் கிடைக்கும்.




