முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.30) ஜெர்மனி பயணம்..!! ஒரு வாரம் பயணம்..!!

தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று (ஆக.30) காலை சென்னையில் இருந்து புறப்பட்டு, நாளை (ஆக.31) ஜெர்மனி சென்றடைகிறார். தொடர்ந்து, லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், தந்தை பெரியாரின் படத்தினை முதலமைச்சர் திறந்துவைக்க இருக்கிறார். ஒரு வாரத்திற்கு இந்த பயணம் மேற்கொள்கிறார்.

Read Previous

ஒருதலைக் காதல்?.. 16 வயது மாணவி கொடூரக் கொலை..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) தேசிய ஒருங்கிணைப்பாளர் நியமனம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular