முதுகு வலி வராமல் இருக்க இப்படி பண்ணுங்க..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!
இன்றைய காலகட்டத்தில் ஆண் பெண் என இருபாலரும் அதிகமாக பாதிக்கப்படுவது இந்த முதுகு வலியால் தான். இந்த முதுகு வலி பிரச்சனை பெருமளவில் அனைவரிடமும் இருக்கிறது. இந்நிலையில் முதுகு வலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
தினமும் 21 முறையாவது குனிந்து காலை தொட்டு நிமிர வேண்டும். அமரும்போது வளைய கூடாது. நிற்கும்போது நிமிர்ந்து நிற்க வேண்டும் சுரண்ட படுக்கக் கூடாது கனமான தலையணைகளை தூக்கி எறியுங்கள் அதை உபயோகப்படுத்தாதீர்கள். தினம் 23 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். 70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காரக் கூடாது டூவீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டக்கூடாது.
பழுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்கக்கூடாது. காலை 20 முறை மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்..




