முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று முன்னோர்கள் கூறியதற்கான அர்த்தம் என்ன தெரியுமா..??

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று முன்னோர்கள் கூறியதற்கான அர்த்தம் என்ன தெரியுமா..??

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று கூறுவதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது அதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ காய் இலை பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக் கொள்ளக்கூடிய மூலிகை இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஒன்றாமல் வேங்கையோடு நடந்து செல்வார்கள் என்பதே இதன் அர்த்தம். ஆனால் நம்மில் பலரும் அதை தவறாக புரிந்து கொள்கிறோம். நம் முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு பழமொழிக்கும் அற்புதமான அர்த்தம் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Read Previous

தினமும் இரவில் தூங்குவதற்கு முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..??

Read Next

அடிக்கடி கை கால் மரத்துப் போவதற்கு இதுதான் காரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular