மேட்டூரில் உபரிநீர் திறப்பு காவேரி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி..!!

நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக மேட்டூரில் நீர்வரத்து அதிகமாக இருந்த நிலையில், மேட்டூரில் உள்ள உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது இது காவேரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்..

மேட்டூர் அணையில் இருந்து காவேரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது, கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீர் வரத்தானது வினாடிக்கு 22,072 ஆக உயர்ந்துள்ளது, அதில் காவிரியில் இருந்து 20,682 கன அடியாக வெளியேற்றப்பட்டுள்ளது, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாய பணிகள் ஜோராக நடந்து கொண்டிருக்கிறது, காவேரி பகுதியில் தண்ணீர் வரத்து காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியாக விவசாயம் செய்கின்றனர், மேலும் இந்த முறை அதிக லாபம் காணலாம் என்றும் விவசாயிகள் கூறி வருகின்றனர், மேட்டூர் அணையில் திறக்கப்படும் உபரி நீரானது காவேரி வழியாகச் சென்று விவசாயிகளுக்கு பயனடையும் வகையில் இருக்கும் என்று கூறுகின்றது தமிழக அரசு..!!

Read Previous

பெருந்துறையில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை..!!

Read Next

3,990 டிக்கெட்டுகள் வசூல் ஆமினி பேருந்து பயணிகள் அதிர்ச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular