ரத்தன் டாடா : நலமுடன் இருக்கிறேன் வீண் வதந்தி வேண்டாம்…!!!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி போன்ற தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் பரப்ப வேண்டாம் என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்..

உடல் நலக்குறைவு காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை பிரபல தொழிலதிபர் ரத்தன் தாத்தா மருத்துவர் வயது முதிர்வு காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனைக்கு சென்றதாக தெரிவித்த அவர் தற்போது தான் நல்ல மனநிலை மற்றும் உடல் நலத்துடன் இருப்பதாகவும் இது போன்ற பிரச்சாரங்களை பொதுமக்களும் ஊடகங்களும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார், மேலும் தான் சாதிப்பதற்கு வயது என்பது தடையற்ற ஒன்று என்றும் நான் சாதிப்பதற்கு எனது வயது ஒருபோதும் தடையாக இருக்காது என்றும் நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார், மேலும் ரத்தம் தாத்தா இந்திய தொழிலதிபரும் டாட்டா சன்சில் முன்னாள் தலைவரும் ஆவார், இவர் 1990 முதல் 2012 ஆம் ஆண்டு வரை டாட்டா குழுமத்தில் தலைவராகவும் இருந்தார் அக்டோபர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை அதன் இடைக்கால தலைவராகவும் பணியாற்றியுள்ளார் அதன் அறக்கட்டளைக்கு இவர் தொடர்ந்து தலைமை தாங்கி வருகிறார், மேலும் தனது 86 வயதிலும் தன் முழு முயற்சியை கொண்டு புது புது கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகிறார்…!!

Read Previous

பகிர்: சபரிமலை பிரசாதத்தில் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகள் கலப்படம்..!!

Read Next

மிக கனமழை அலாட் : அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular