Repco வங்கி வேலைவாய்ப்பு பற்றி புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Officer on Special Duty (OSD) பணிக்கென காலியாக இருக்கும் 6 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
Officer on Special Duty (OSD) பணி-6.
கல்வி தகுதி:
Bachelor’s Degree / Degree in Law தேர்ச்சி.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 62.
ஊதிய விவரம்:
ரூ.40,000/- மாத ஊதிம்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.04.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




