ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!!

“ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸில் நடைபெறும் போட்டி ரோஹித் சர்மாவின் கடைசி போட்டி என்ற எந்தவிதமான விவாதமும் நடைபெறவில்லை என்பதை உறுதியாக தெரிவிக்க விரும்புகிறேன். ரோஹித் இந்திய ஒருநாள் அணியின் முக்கிய வீரர். அவர் அணியின் திட்டத்தில் இருக்கும் வரை நாட்டிற்காக தொடர்ந்து விளையாடுவார். லார்ட்ஸில் நடைபெறும் ஒருநாள் போட்டி அவரது கடைசி போட்டி அல்ல,” என்று பிசிசிஐ செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்மூலம், ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்த சமூக வலைதள வதந்திகளுக்கு பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.

Read Previous

அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை சிக்னல்கள் பற்றி தெரியுமா..??

Read Next

தமிழக 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தாமதம் – தேர்தல் ஆணையம் விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular