வயிற்று வலிக்கு இயற்கையான முறையில் நிவாரணம் பெற கண்டிப்பாக இது எல்லாம் ட்ரை பண்ணி பாருங்க..!!

வயிற்று வலிக்கு இயற்கையான முறையில் நிவாரணம் பெற கண்டிப்பாக இது எல்லாம் ட்ரை பண்ணி பாருங்க..!!

பொதுவாகவே நமது முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் எந்த விதமான உடல் ரீதியான பிரச்சனையாக இருந்தாலும் முதலில் இயற்கையான முறையில் வைத்தியம் செய்வார்கள். நமது சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். என்று பல பதிவுகளில் நாம் படித்திருப்போம். அவ்வாறுதான் வீட்டில் பல வைத்தியங்களை செய்து பல வகையான வலிகளை குணப்படுத்துவார்கள். இந்நிலையில் வயிற்று வலிக்கு இயற்கை முறையில் நிவாரணம் பெற என்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

வாயு பிரச்சனைக்கு லேசான உடற்பயிற்சி செய்வதன் மூலம் வாயுவை வெளியேற்ற முடியும். செரிமான பிரச்சனைக்கும் செரிமான சக்தியை அதிகரிக்கவும் சீரகம் கலந்த நீரை குடிப்பதன் மூலம் நல்ல பலனை பெறலாம். கறிவேப்பிலை சாறு குடிப்பதன் மூலம் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய முடியும். சோம்பு டீ குடிப்பதன் மூலம் வாயு மற்றும் வயிற்று பிடிப்பை குறைக்க முடியும். லவங்கப்பட்டை டீ குடிப்பதன் மூலம் அலர்ஜி போன்றவற்றை சரி செய்ய முடியும். இவை அனைத்தும் லேசான வயிற்று வலிக்கு மட்டுமே கடுமையான அல்லது தொடர்ச்சியான வயிற்று வலி இருந்தால் மருத்துவரை சந்திப்பது மிகவும் அவசியம்.

Read Previous

வாழைத்தண்டு சாறு குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய பலன்கள்..!!

Read Next

சுவையான தித்திக்கும் பிரட் அல்வா எப்படி செய்வது தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular