வாரத்தில் 3 முறை குடித்து வந்தால், ஆயுளுக்கும் மூட்டு வலி வரவே வராது..!!

கைப்பிடி அளவு… கருப்பு கவுணி அரிசியை… கஞ்சியாக காய்ச்சி வாரத்தில் 3 முறை குடித்து வந்தால் மூட்டு வலி பறந்து ஓடி விடும்… ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை… சீரகம் பூண்டு மஞ்சள் சேர்த்து அரைத்து கஞ்சியாக காய்ச்சி வாரத்தில் 3 முறை குடித்து வந்தால் மூட்டு வலி காணாமல் போகும்… அனுபவ உண்மை…. மாடிப்படி ஓடி விளையாடலாம்…. நிதர்சனமா உண்மை… செய்து பாருங்கள்…

Read Previous

BHEL நிறுவனத்தில் மாதம் ரூ.40,000 சம்பளம்..!! 610 பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

இட்லி மெது மெதுவா, ஸ்பாஞ்ச் மாதிரி, ஹோட்டல் ஸ்டைல் மென்மையா வரணும்னா சில டிப்ஸ் பின்பற்றணும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular