BHEL நிறுவனத்தில் மாதம் ரூ.40,000 சம்பளம்..!! 610 பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

பெங்களூரு BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: பொறியியல் ட்ரெய்னி
காலி பணியிடங்கள்: 610
கல்வித் தகுதி: B.E, B.Tech, B.sc
வயது: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.40,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 7

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://bel-india.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Read Previous

பெண்களின் எந்தெந்த காரணங்களுக்காக இடுப்பு வலி ஏற்படலாம்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

வாரத்தில் 3 முறை குடித்து வந்தால், ஆயுளுக்கும் மூட்டு வலி வரவே வராது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular