வாழைப்பழ கேக் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்….
சுவையான வாழைப்பழ கேக் செய்வது குறித்து இங்கு பார்ப்போம் தேவையான பொருட்கள் மைதா மாவு கால் கிலோ சர்க்கரை பவுடர் கால் கிலோ வெண்ணை 200 கிராம் வாழைப்பழம் எட்டு முந்திரி பாதாம் உலர் திராட்சை ஒரு கப் பேக்கிங் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன் சமையல் சோடா அரை டேபிள்ஸ்பூன் முட்டை 4 வாழைப்பழம் எசன்ஸ் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா ஒரு ஸ்பூன் மோர் ஒரு கப், செய்முறை ஒரு பாத்திரத்தில் வெண்ணை சர்க்கரையை சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும் வெண்ணை சர்க்கரை நன்றாக கலந்து மிருதுவான பிறகு அதில் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்கு கலக்கவும் பிறகு மசித்த வாழைப்பழத்தை சேர்த்து பிசையவும் இதில் மோர் மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும், தக்காண பதம் வந்ததும் அத்துடன் திராட்சை முந்திரி பாதாம் பருப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து நன்கு பிசையவும் பின்னர் கேக் ரேகையில் வெண்ணை தடவி தயாரித்து வைத்துள்ள கலவையை உங்களுக்கு தேவையான வடிவத்தில் வைத்து மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரியில் ஃப்ரீ ஹீட்டில் வைத்து 40 நிமிடங்கள் வேக வைக்கவும் அவ்வளவுதான் பிறகு எடுத்தால் சுவையான வாழைப்பழத்திற்கு ரெடி..!!




