வாழ்வின் எதார்த்தம் இதுதான்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு..!!

Oplus_131072

தண்ணீரில் வாழுகின்ற மீன் அதைவிட உயர்ந்த பாலிலே வாழும்படி கெஞ்சினாலும் அதனால் வாழமுடியாது.

யாருக்கு எது பொருந்துமோ அதில் தான் எதார்த்தம் உள்ளது.

நம்முடைய உள்ளங்கையிலே எவ்வளவு சாதம் அடங்குமோ…

அது தான் கவளம் எவ்வளவு சாதம் முன்னே கிடந்தாலும் கையளவு மட்டுமே எடுக்க முடியும்.

வாழ்வின் எதார்த்தம் புரியவில்லை என்றால் வாழ்வை கொண்டாட முடியாது.

Read Previous

இந்தப் பதிவை படிக்க நிச்சயம் புண்ணியம் வேண்டும் என்பதை உணர்த்திய பதிவு..!!

Read Next

ஜவ்வரிசி சேமியா பாயாசம் செய்வது எப்படி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular