விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 147 காலிப்பணியிடங்கள்..!! ரூ.1,42,400/- வரை மாத ஊதியம்..!!

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக இருக்கும் கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம் Vikram Sarabhai Space Centre (VSSC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 147
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 02.06.2025
கடைசி தேதி 18.06.2025

1. பணியின் பெயர்: Technician – B (Fitter)

சம்பளம்: மாதம் Rs.21,700 – 69,100/-

காலியிடங்கள்: 56

கல்வி தகுதி:

1. SSLC/SSC/10th Std Pass.

2. ITI/NTC/NAC in Relevant Trade

2. பணியின் பெயர்: Draughtsman-B

சம்பளம்: மாதம் Rs.21,700 – 69,100/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி:

1. SSLC/SSC/10th Std Pass.

2. ITI/NTC/NAC in Relevant Trade

3. பணியின் பெயர்: Pharmacist – A

சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. SSLC/SSC Pass

2. 1st Class Diploma in Pharmacy

4. பணியின் பெயர்: Technical Assistant

சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma in Relevant Discipline

5. பணியின் பெயர்: Scientific Assistant

சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree

6. பணியின் பெயர்: Library Assistant

சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. Graduation.

2. 1st Class M.Lib.I.Sc (Master’s degree in Library Science/ Library & Information Science)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Technician – B, Draughtsman-B & Pharmacist பதவிக்கு:

ST/SC/Ex-s/PWD – Rs.500/- (Full Fee Refundable)

Others – Rs.500/- (Rs.400/- Refundable)

Technical Assistant (TA), Scientific Assistant (SA) & Library Assistant – A பதவிக்கு:

ST/SC/Ex-s/PWD – Rs.750/- (Full Fee Refundable)

Others – Rs.750/- (Rs.500/- Refundable)

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Skill Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க விரும்புவர்கள் 18.06.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.vssc.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read Previous

இதை செய்தால் நொடியில் தட்டு காலியாகிவிடும்..!! கேரளா ஃபேமஸ் பழம் பொரிச்சது செய்ய அசத்தலான டிப்ஸ் இதோ..!!

Read Next

என்னது..!! கொய்யாப்பழத்தை சாப்பிடக்கூடாதா..!! மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular